Venu's One Stop Solutions

[email protected]

9884498557, 9962991957

Do insure & Secure your Family.

உங்கள் குடும்பத்தின் எதிர்காலத்தை பாதுகாக்க வேண்டும் என்று நினைக்கிறீர்களா?

சுலபமான விலையிலே, நம்பகமான லைஃப் இன்சூரன்ஸ் – உங்களுக்கே தகுந்தது!

4.7 rated ⭐⭐⭐⭐⭐


User friendly

Quick, easy and hassle free


Lowest Price

50+ insurers with the lowest prices


Discounts & savings

Save up to 50% in our all policy.

Make Customer Happy

is Our Goal.

To provide consultancy for preparing of all sorts of insurance services

LIFE INSURANCE

குடும்பத்தின் வாழ்க்கை முறையை பாதுகாக்க

உங்களின் குடும்பத்தை பாதுகாக்க மற்றும் அவர்கள் சந்தோஷமாக வாழ வழி.

LIFE INSURANCE

குழந்தைகளின் எதிர்காலத்தை உறுதிசெய்க

கல்வி முதல் திருமணம் வரை, ஒவ்வொரு கனவையும் நனவாக்குங்கள்.

LIFE INSURANCE

மனநிம்மதியுடன் வாழ

குடும்பத்தின் நிதி பாதுகாப்பு உங்களின் மன அமைதிக்கான கியாஷ்.

LIFE INSURANCE

கடன் மற்றும் பொறுப்புகளை காப்பாற்ற

நினைவுகளை மட்டும் விடுங்கள், கடன்களை இல்லை!

Don’t find your insurance plan here? Find a agent now.

Our Services

நாங்கள் வழங்கும் காப்பீட்டு சேவைகள் உங்கள் குடும்பத்தின் நிம்மதிக்காக!

உங்களுக்கு பொருத்தமான திட்டத்தை தேர்வு செய்யுங்கள்:

Fire
Insurance

விபத்துகள் எப்போது வரும் என்று யாரும் கணிக்க முடியாது.ஒரே நொடியில் சொத்து சேதம் அல்லது முழுமையாக அழிவுக்கு ஆளாகலாம்.

ஆனால், முன் எச்சரிக்கையாக தீக் காப்பீடு எடுத்தால், நிதி பாதுகாப்புடன், மனநிம்மதியுடன் இருக்கலாம்.

Health

Insurance

நோய் நொடி இல்லாதபோது, சுகாதார காப்பீடு தேவையில்லாதது போல தோன்றலாம். ஆனால், நோய் வந்த பிறகு, 'ஏன் முன்பே எடுத்துக்கொள்ளவில்லை?' என்று எண்ணாதீர்கள். வரும்முன் காப்போம்.

Commercial Vehicle

Insurance

விபத்துகள் அல்லது சேதங்கள் ஏற்பட்டால், வருமான இழப்பை தவிர்க்க முடியாது.ஆனால், காப்பீட்டின் மூலம் இதை எதிர்கொள்ளலாம்.இன்றே வணிக வாகன காப்பீடு எடுத்து, உங்கள் வியாபாரத்தை பாதுகாக்குங்கள்!

Car

Insurance

விபத்து எப்போது வரும் என்று யாருக்குத் தெரியும்?

உங்கள்
வாகனத்தை

பாதுகாக்க,

உடனே அழையுங்கள்

Workman's Compensation Insurance

விபத்து எப்போது வருமென்று யாருக்கும் தெரியாது.

விபத்துகளின் போது உங்களின் தொழிலையும், பணியாளர்களின் நலனையும் பாதுகாக்க இன்று அவசியமானது -உடனே அழையுங்கள்

Personal Accident

Insurance

விபத்து எப்போது, எங்கு ஏற்படும் என்பது யாருக்கும் தெரியாது.

ஆனால், அதன் பின்னர் ஏற்படும் மருத்துவச் செலவுகள் மற்றும் வருமான இழப்பை சமாளிக்க இது உதவியாக இருக்கும்.

Life

insurance

நாம் இருக்கும் போது இதை எதற்கு செய்ய வேண்டும் என்று தோன்றலாம்... ஆனால் நாம் இல்லாதபோது இதை ஏன் செய்யவில்லை என்று குடும்பத்தினர் வருந்தக்கூடும். இனி வருந்த

வேண்டாம்... வரும்முன் காப்போம்.

Home

Insurance

நீங்கள் சுவாசிக்கும் வீடு

உங்கள் கனவின் நிறைவு.

அதை பாதுகாக்க,
காப்பீடு அவசியம்.

இன்றே
இணைந்திடுங்கள்

Travel

Insurance

பயணம் ஓர் அனுபவம்,

ஆனால் பாதுகாப்பு அவசியம்!

பயணத்தை சுவாரஸ்யமாக மாற்ற, காப்பீட்டுடன் செல்வீர்.

உடனே
அழையுங்கள்

27+

Years Expereince

2,000+

Happy Customers

50+

institutions

27+

Years Expereince

2,000+

Happy Customers

50+

institutions

காப்பீட்டு

ஆலோசகர் T. Venugopal
பற்றி

T. Venugopal


நான் கடந்த 27 ஆண்டுகளாக காப்பீட்டு ஆலோசகராக செயல்பட்டு வருகிறேன்.

2,000+ மகிழ்ச்சியான வாடிக்கையாளர்கள் மற்றும்

50+ நிறுவனங்களுடன் எனது பயணம் தொடர்கிறது.

குடும்பங்களுக்கும், நிறுவனங்களுக்கும் நிம்மதி, பாதுகாப்பு மற்றும் நம்பிக்கையை வழங்கி வருகிறேன்.

வாழ்க்கை காப்பீடு, மருத்துவ காப்பீடு, வாகன காப்பீடு

மற்றும் பல்வகை காப்பீட்டுகளுக்கான சிறந்த தீர்வுகளை வழங்குகிறேன்.

  • க்ளெயிம் செட்டில்மென்டில் நிபுணத்துவம்

  • வாடிக்கையாளர்களின் பிரச்சினைகளை துரிதமாக தீர்க்கும் திறன்.

  • புதுப்பிப்பு (Renewal) கடுமையாக பின்தொடரல்

  • உங்கள் காப்பீடு காலாவதியாகாமல் இருக்க உறுதி

  • நேர்முக சேவை (Round the Clock Service) – எந்த நேரத்திலும் உதவ தயாராக இருக்கும் உண்மையான சேவை.

2000+ Happy Customers they love me.

உடனே தொடர்பு கொள்ளுங்கள்: 9884498557

சர்வீஸ்

கலந்துரையாடல்

எங்கள் நிபுணர்களுடன் பேசிப் பிடித்த திட்டத்தை தெரிந்து
கொள்ளுங்கள்.

திட்டத்தை தேர்வு செய்யுங்கள்

உங்களுக்கு ஏற்ற திட்டத்தை
தேர்வு
செய்யுங்கள்.

கவரேஜ்

பெறுங்கள்

உடனடி பாளிசி செயல்படுத்தி மனநிம்மதியுடன்

வாழுங்கள்.

டெர்ம்

இன்சூரன்ஸ்

குறைந்த
விலையில்
அதிக கவரேஜ்.

லாபத்துடன் கூடிய காப்பீட்டு

வாழ்நாள் முழுவதும் பாதுகாப்பு மற்றும் செல்வ சிருஷ்டி.

குழந்தைகள் கல்வி திட்டங்கள்

குழந்தைகளின் கனவுகளை நனவாக்குங்கள்.

ஓய்வூதிய திட்டங்கள்

ஆராய்ச்சி இல்லாத ஓய்வூதியத்திற்கான உறுதியான வருவாய்.

Client all over the world

sent us feedback

Things go wrong. You’ll have questions. We understand.

என் குடும்பத்தின் எதிர்காலம் பாதுகாப்பாக இருப்பதால் நான் அமைதியாக இருக்கிறேன். முழுப் பிரகாசமான மற்றும் எளிதான செயல்முறை!" — பிரியா# சென்னை

சிறந்த ஆதரவு மற்றும் குறைந்த விலையில் பிரீமியம். மிகுந்த நம்பிக்கையுடன் பரிந்துரைக்கிறேன்!" — விக்ரம் எஸ்., பெங்களூர்

Call 9884498557 9962991957

Site: http://www.tvenu.in/

Copyright © 2024, VENU'S ONE STOP SOLUTION | All Rights Reserved.